அரிச்சுவடி மனநல மையம் சார்பில் உலக மனநல மாத விழிப்புணர்வு விழா காந்தி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தின ராக முதல்-அமைச்சர
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார். வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.
ஜோதி கண் மருத்துவ மனை டாக்டர் வனஜா வைத்திய நாதன், ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் திருமாறன், ரோட்டரி கிளப் பிரெஞ்சி சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராம